வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 21 ஜூன், 2014

திருமண அழைப்பிதழ் மாதிரி
11 கருத்துகள்:

 1. அழைப்பிதழ் அருமை நண்பரே
  பாலாஜி ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மனமார்ந்த திருமணநல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 3. அழைப்பிதழ் மிகவும் புதுவிதமாக, சிந்திக்க வைப்பதாக, அருமையான தமிழில் இருக்கின்றது!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 4. அழைப்பிதழ் மிக மிக அருமை முனைவரே.
  திருமணத் தம்பதி செம்புலப் பெயர்நீர் போல அன்பில் இணைந்து இனிது வாழ வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் கிரேஸ்

   நீக்கு
 5. மிகவும் அழகிய தமிழின் இனிமை ததும்ப்பும் அழைப்பிதழ், தம்பதியருக்கும் எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. ungalathu maanavi yandru sollum polluthu yan mannam nakilkirathu

  பதிலளிநீக்கு