கா. அப்பாத்துரை  ( ஜூன் 24 ,  1907  -  மே 26 ,  1989 )  தமிழ்நாட்டு   மொழியியல்  வல்லுநர்களுள் ஒருவர்.  பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்ற...