பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடலாம் . ஆனால் ஒரு அறிவாளியால் மட்டுமே அதை பாதுகாக்கமுடியும் என்றொரு பொன்மொழி உண்டு . கால...