வியாழன், 30 ஜூன், 2016

இன்றைய சிந்தனை (01.07.2016)

3 கருத்துகள்:

 1. அறிஞர் அரிஸ்டாட்டில் அவர்களின் பொன்மொழி உளவியல் நோக்கிலும் உண்மை ஆனதே!

  நாம் எதைத் தொடர்ந்து செய்கிறோமோ - அது
  நமது ஆழ் உள்ளத்தில் (மனத்தில்) இருந்துவிடும்
  அதுபோலவே
  நாம் எதைத் தொடர்ந்து சொல்கிறோமோ - அது
  நமது ஆழ் உள்ளத்தில் (மனத்தில்) இருந்துவிடும்

  ஆழ் உள்ளத்தில் (மனத்தில்) இருக்கும்
  எண்ணமோ செயலோ
  தக்க சூழல் தென்பட்டதும் வெளிப்படும்

  எடுத்துக்காட்டாக
  ஆடல், பாடல், நடிப்பு மட்டுமல்ல
  பேச்சு, கட்டுரை எழுதுதல், கதை, பா (கவிதை) புனைதல் எனப் பல...

  சித்திரமும் கைப் பழக்கம்
  செந்தமிழும் நாப் பழக்கம்

  பதிலளிநீக்கு
 2. அறிஞர் அரிஸ்டாட்டில் அவர்களின் பொன்மொழி உளவியல் நோக்கிலும் உண்மை ஆனதே!