தொடரால் பெயர் பெற்ற புலவர்களுள் “ பதடி வைகலார் “ குறிப்பிடத்தக்கவராவார். பதடி என்ற சொல்லுக்குப் பயனில்லாமை என்பது பொருளாகும். பொருள் தேட...