பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார் ஒளவையார். (மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின் கசிவந்த சொல...