சோழன் கிள்ளிவளவனோடு எதிர்த்துப் போரிடமுடியாத மலையமான் தோற்றோடினான். சினம் அடங்காத கிள்ளிவளவனோ தன்னிடம் சிக்கிய மலையமானின் குழந்தைகளை யானைக...