திங்கள், 31 மே, 2010

எதிரி.

உன் நண்பனை அளவோடு நேசி!

ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!

உன் எதிரியை நேசிக்கக் கற்றுக்கொள்!

ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!
ஓட்டம்.

ஏழை மனிதன் உணவுக்காக ஓடுகிறான்!

பணக்காரன் உண்ட உணவு செரிப்பதற்காக ஓடுகிறான்!ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கற்பிக்கும் குரு யார் தெரியுமா?

பெற்றோர் - 10 %
உறவினர்கள் - 1%
நண்பா்கள் - 6%
காதலர்-3%
ஆசிரியர்-5%
தோல்வி-75%


தவறுகள்தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்!
அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்!

20 கருத்துகள்:

 1. உன் நண்பனை அளவோடு நேசி!

  ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!

  உன் எதிரியை அளவோடு நேசி!

  ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!


  இது அருமை...

  பதிலளிநீக்கு
 2. //உன் நண்பனை அளவோடு நேசி!

  ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!

  உன் எதிரியை அளவோடு நேசி!

  ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!//

  Arumai Nanbare

  http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/05/blog-post_31.html

  பதிலளிநீக்கு
 3. எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. //.. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்!
  அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்! ..//

  நல்ல வரிகள்..

  பதிலளிநீக்கு
 5. தோல்வி 75 சதவிகிதம்

  கையை கொடுங்க. மிகச் சரியானது.

  பதிலளிநீக்கு
 6. ஆசிரியர்-5% -- தாங்களும் ஆசிரியர் குறைவானதாக உள்ளது % அதிகமாக போடுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. @nidurali மாணாக்கனாக இருந்தபோது ஆசிரியர்களிடம் படித்தேன்.

  ஆசிரியரான பின்பு மாணாக்கர்களைப் படித்து வருகிறேன்..

  இருநிலையிலும் தோல்வி கற்றுத்தந்த கற்றுத்தரும் பாடமே .....


  நினைவில் நிற்கிறது ஐயா.

  பதிலளிநீக்கு