Wednesday, October 13, 2010

திருமண அழைப்பிதழ்..

நட்புகளே வரும் 18.10.2010 அன்று எனது திருமணம் நடைபெறவுள்ளது. இத்துடன் எனது திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்கள் சுற்றத்துடன் வருகைதந்து கலந்துகொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.

குறுந்தொகைச் சாயல் கொண்ட எனது அழைப்பிதழ்.............


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

48 comments:

 1. உங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள்! நண்பரே!..

  ReplyDelete
 2. மகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 3. மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 5. எமது வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றும் உங்களை அருகில் இருக்கும் நண்பா.
  உயிரும் உயிரும்
  மெய்யாகும் தருணும் இந்நாள்
  என்மனம் எம்மனம் என
  தடுமாறும் திருநாள்
  உயிர்கொண்டு உயிர்கொள்ள
  உயிர் பல உயிர்ப்பிக்க
  தமிழ் பொங்கி தமிழாக எங்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அழைப்பிதழ் மிக்க அருமையாய் உள்ளது .
  திருமண அழைப்பிதழில் பதிவின் முகவரி தந்து பார்த்தது எனக்கு இதுவே முதல் முறை!

  ReplyDelete
 8. புறநானூறு போதும் என்று அகநானூறு படிக்கப் போகிறீர்கள் .மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
 10. இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. ஞாயிறும் பூமியும் போல வாழ்க பல்லாண்டு. :))!!!

  ReplyDelete
 15. நிலாமகள் நெஞ்சம் குளிர்ந்து
  வான்மகள் தாலாட்டில்
  எண்திசை தேவர்கள் மலர்தூவி
  பண்ணிசை பல பாடி
  சொந்தங்கள் பலர் கூடி
  இன்பக் களிப்பில்..
  இதயங்கள் இணைந்து
  புதிய உதயம் தேடி புறப்படப் போகும்
  உங்கள் வாழ்க்கை பயணம்
  இனிதே சிறக்க வாழ்த்துகிறேன்...!!

  வாழ்த்துவதற்கு அருகில் இல்லை
  நேசத்திற்கு
  தேச எல்லைகள் ஒன்றும் பாரமில்லை..!!

  தமிழ்க்குலம் போற்ற வாழ்ந்து காட்டுங்கள்..
  வாழ்க வளமுடன்..!!

  அன்புடன்
  ஜெகதீஸ்வரன். இரா

  ReplyDelete
 16. மிகுந்த சந்தோஷம் அன்பு குணா.அன்பு வாழ்த்துகள்.
  இலக்கணமும் இலக்கியமுமாய் ஒன்றிணைந்து வாழ மனதார அன்போடு வாழ்த்துகிறேன்.
  நட்போடு ஹேமா

  அழகான தமிழ்த் திருமண அழைப்பிதழ்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் வாத்தியாரே!

  ReplyDelete
 18. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
  ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
  தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

  வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

  ReplyDelete
 19. வானைபிரியாத நிலவாக் , மலரை பிரியாத நறுமணமாக் என்றும் மகிழ்வாக் வாழ் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 20. தமிழும் சுவையும் போல,எதுகையும் மோனையும் போல,பாடலும் பொருளும் போல கலந்தினிதே வாழ்க!

  ReplyDelete
 21. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 22. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 23. வாழ்த்துகள் குணா!

  ReplyDelete
 24. மகிழ்ச்சி; வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 25. திருமண அழைப்பிதல் வித்தியாசமாக இருக்கிறது குணா

  என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. சீக்கிரம் சார் நான் உங்களுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்றே நினைத்தேன். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமைய என் வாழ்த்துக்கள்.

  உங்கள் திருமண அழைப்பிதழ் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 27. மகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

  ReplyDelete
 29. இல்லறம் நல்லறமாக வாழ்த்துகள்

  ReplyDelete
 30. தமிழும் நிலவும் இணைந்து இல்லற காவியம் பாட வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 31. வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. நூறாண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்து, தம்பதியாக தமிழை வளர்க்க வாழ்த்துகிறேன் நண்பா....

  ReplyDelete
 33. அன்பு குணா!

  மங்கலம் என்ப மனைமாட்சி.
  பதினாறு பேறும் - காளமேகமும்,
  அபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.

  வாழ்த்துக்களுடன்,
  நா. கணேசன்

  ReplyDelete
 34. அன்பு குணா!

  மங்கலம் என்ப மனைமாட்சி.
  பதினாறு பேறும் - காளமேகமும்,
  அபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.

  வாழ்த்துக்களுடன்,
  நா. கணேசன்

  ReplyDelete
 35. உங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள்! நண்பரே!..

  ReplyDelete
 36. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வுடன் அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாயிரம் ஆண்டு..எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ என் உளமார் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. இல்லறம் நல்லறமாக வாழ்த்துகள் - தமிழ்மணி

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் நண்பரே....

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 40. Nanbarey...

  Endruthaan ungal azhaippithal parththean... mikka makizhtchi...

  neengal Karaikudiya..?

  ellaa valamum petru nalamudan vazha vazhththukkkal...

  ReplyDelete
 41. எல்லா வளமும், நலனும் பெற்று வையகம் போற்ற மணமக்கள் வாழ்க வளமுடன்... அன்புடன்... அன்புமணி.

  ReplyDelete
 42. வாழ்த்துக்கள் திரு. குணசீலன். மிக்க மகிழ்ச்சி. எல்லா வளனும் பெற்று இல்லறம் சிறக்க மீண்டும் இன் வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சியுடன்
  உமா.

  ReplyDelete
 43. நேரிலும்,அலைபேசியிலும், ஜிடாக்கிலும், கருத்துரை வழியாகவும் வாழ்த்துதல் தெரிவித்த அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ...........

  நன்றி நன்றி நன்றி

  --//\\--- ----//\\--- ---//\\---

  ReplyDelete