வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உங்கள் வலைப்பதிவின் மதிப்பை அறிய..உங்கள் வலைப்பதிவின், இணையத்தின் மதிப்பை அறிய http://bizinformation.org/ என்னும் தளம் உதவுகிறது இங்கு சென்று உங்கள வலைமுகவரியை உள்ளீடு செய்தால்....

வலையின் மதிப்பீடு
நாள்தோறும் பார்வையிடப்படும் பக்கங்கள்
பார்வையாளர் எண்ணிக்கை
மொத்த பக்கங்கள் எனப் பல விவரங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது


14 கருத்துகள்:

 1. அருமையான தகவல் குணசீலன் சார்...தகவலுக்கு நன்றி....
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான தகவலுக்கு நன்றி சார்..!!

  பதிலளிநீக்கு
 3. நண்பா இதனால் ஏதாவது பயன் இருக்கிறதா?

  நானும் என் மதிப்பை பார்த்தேன் ரொம்ப விலை குறைச்சு இருக்கு நண்பா

  பகிர்வுக்கு நன்றி

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  பதிலளிநீக்கு
 4. கருத்துரையளித்த அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 5. நல்ல தகவல்கள் .... ! உங்களுக்கு என்னோட இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 6. நல்ல அருமையானதொரு தகவல்.
  பகிர்வுக்கு நன்றி!

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. நல்ல தகவல்,உங்களது தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு