வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 13 அக்டோபர், 2010

திருமண அழைப்பிதழ்..

நட்புகளே வரும் 18.10.2010 அன்று எனது திருமணம் நடைபெறவுள்ளது. இத்துடன் எனது திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்கள் சுற்றத்துடன் வருகைதந்து கலந்துகொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.

குறுந்தொகைச் சாயல் கொண்ட எனது அழைப்பிதழ்.............


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

45 கருத்துகள்:

 1. உங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள்! நண்பரே!..

  பதிலளிநீக்கு
 2. மகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. எமது வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றும் உங்களை அருகில் இருக்கும் நண்பா.
  உயிரும் உயிரும்
  மெய்யாகும் தருணும் இந்நாள்
  என்மனம் எம்மனம் என
  தடுமாறும் திருநாள்
  உயிர்கொண்டு உயிர்கொள்ள
  உயிர் பல உயிர்ப்பிக்க
  தமிழ் பொங்கி தமிழாக எங்கள்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அழைப்பிதழ் மிக்க அருமையாய் உள்ளது .
  திருமண அழைப்பிதழில் பதிவின் முகவரி தந்து பார்த்தது எனக்கு இதுவே முதல் முறை!

  பதிலளிநீக்கு
 6. புறநானூறு போதும் என்று அகநானூறு படிக்கப் போகிறீர்கள் .மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. ஞாயிறும் பூமியும் போல வாழ்க பல்லாண்டு. :))!!!

  பதிலளிநீக்கு
 11. நிலாமகள் நெஞ்சம் குளிர்ந்து
  வான்மகள் தாலாட்டில்
  எண்திசை தேவர்கள் மலர்தூவி
  பண்ணிசை பல பாடி
  சொந்தங்கள் பலர் கூடி
  இன்பக் களிப்பில்..
  இதயங்கள் இணைந்து
  புதிய உதயம் தேடி புறப்படப் போகும்
  உங்கள் வாழ்க்கை பயணம்
  இனிதே சிறக்க வாழ்த்துகிறேன்...!!

  வாழ்த்துவதற்கு அருகில் இல்லை
  நேசத்திற்கு
  தேச எல்லைகள் ஒன்றும் பாரமில்லை..!!

  தமிழ்க்குலம் போற்ற வாழ்ந்து காட்டுங்கள்..
  வாழ்க வளமுடன்..!!

  அன்புடன்
  ஜெகதீஸ்வரன். இரா

  பதிலளிநீக்கு
 12. மிகுந்த சந்தோஷம் அன்பு குணா.அன்பு வாழ்த்துகள்.
  இலக்கணமும் இலக்கியமுமாய் ஒன்றிணைந்து வாழ மனதார அன்போடு வாழ்த்துகிறேன்.
  நட்போடு ஹேமா

  அழகான தமிழ்த் திருமண அழைப்பிதழ்.

  பதிலளிநீக்கு
 13. வானைபிரியாத நிலவாக் , மலரை பிரியாத நறுமணமாக் என்றும் மகிழ்வாக் வாழ் வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. தமிழும் சுவையும் போல,எதுகையும் மோனையும் போல,பாடலும் பொருளும் போல கலந்தினிதே வாழ்க!

  பதிலளிநீக்கு
 15. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  பதிலளிநீக்கு
 16. திருமண அழைப்பிதல் வித்தியாசமாக இருக்கிறது குணா

  என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. சீக்கிரம் சார் நான் உங்களுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்றே நினைத்தேன். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமைய என் வாழ்த்துக்கள்.

  உங்கள் திருமண அழைப்பிதழ் அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 18. மகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

  பதிலளிநீக்கு
 20. இல்லறம் நல்லறமாக வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. தமிழும் நிலவும் இணைந்து இல்லற காவியம் பாட வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 22. நூறாண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்து, தம்பதியாக தமிழை வளர்க்க வாழ்த்துகிறேன் நண்பா....

  பதிலளிநீக்கு
 23. அன்பு குணா!

  மங்கலம் என்ப மனைமாட்சி.
  பதினாறு பேறும் - காளமேகமும்,
  அபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.

  வாழ்த்துக்களுடன்,
  நா. கணேசன்

  பதிலளிநீக்கு
 24. அன்பு குணா!

  மங்கலம் என்ப மனைமாட்சி.
  பதினாறு பேறும் - காளமேகமும்,
  அபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.

  வாழ்த்துக்களுடன்,
  நா. கணேசன்

  பதிலளிநீக்கு
 25. உங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள்! நண்பரே!..

  பதிலளிநீக்கு
 26. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வுடன் அமைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாயிரம் ஆண்டு..எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ என் உளமார் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. இல்லறம் நல்லறமாக வாழ்த்துகள் - தமிழ்மணி

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் நண்பரே....

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 30. Nanbarey...

  Endruthaan ungal azhaippithal parththean... mikka makizhtchi...

  neengal Karaikudiya..?

  ellaa valamum petru nalamudan vazha vazhththukkkal...

  பதிலளிநீக்கு
 31. எல்லா வளமும், நலனும் பெற்று வையகம் போற்ற மணமக்கள் வாழ்க வளமுடன்... அன்புடன்... அன்புமணி.

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துக்கள் திரு. குணசீலன். மிக்க மகிழ்ச்சி. எல்லா வளனும் பெற்று இல்லறம் சிறக்க மீண்டும் இன் வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சியுடன்
  உமா.

  பதிலளிநீக்கு
 33. நேரிலும்,அலைபேசியிலும், ஜிடாக்கிலும், கருத்துரை வழியாகவும் வாழ்த்துதல் தெரிவித்த அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ...........

  நன்றி நன்றி நன்றி

  --//\\--- ----//\\--- ---//\\---

  பதிலளிநீக்கு