தலைமக்களின் ஆழமான காதலைக் கண்டு அவர்களைச் சேர்த்துவைக்க எண்ணினாள் தோழி. அதனால் பெற்றோர் அறியாது அவர்கள் உடன்போக்கில் செல்ல ஏற்பாடு செய்தாள்...