வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 23 ஏப்ரல், 2011

சாமி (நறுக்குகள்)


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் கவிதைகளுள் என்னைக் கவர்ந்த கவிதை இது.
சிந்திக்க வைத்த கவிதை.

5 கருத்துகள்:

  1. குடிசைக்கே வரும் சாமிக்கு வணக்கம்.கருத்து கனமானது.

    பதிலளிநீக்கு
  2. கவிதை நச் கடைசி வரிகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. என்ன செய்ய இது தான் சாபக்கேடு....

    கடவுள் யார் காணிக்கை அதிக் தருகிறார்களோ அவர்களுக்கே தாட்சண்யம் காட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
    :)
    மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

    பதிலளிநீக்கு