வாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு! “களவும் கற்று மற” என்று களவியலும் - கற்பியலும் வகுத்து களவு என்னும் காதலுக்கும...