வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

காற்றுக்கு இத்தனை பெயர்களா?

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று

தொடர்புடைய இடுகைகள்

31 கருத்துகள்:

 1. முதல் நான்கைத் தவிர மற்ற
  கி.மீ காற்றெல்லாம் கணக்கெல்லாம்
  புதிது. இனிது.

  பதிலளிநீக்கு
 2. வாடைக் காற்று வடக்கிருந்தும்
  சோழகக் காற்று தெற்கிருந்தும்
  கொண்டல் காற்று கிழக்கிருந்தும்
  கச்சான் காற்று மேற்கிருந்தும்
  வீசுவதாக இலங்கை கடற்தொழிலாளர்கள் சொல்வதுண்டு.
  அன்புடன்
  கி.பி.அரவிந்தன்

  பதிலளிநீக்கு
 3. எத்தனை காற்று?தென்றலில் தொடங்கி சூறாவளி வரை!

  பதிலளிநீக்கு
 4. காற்றுக்கு இத்தனை பெயர்களா?
  அருமையான தகவல்.

  பதிலளிநீக்கு
 5. kaatrai patri
  sonnathum-
  naan arinthu kolla uthaviyathukkum!
  mikka nantri!

  பதிலளிநீக்கு
 6. காற்றைப் பற்றி தெரிந்துகொண்டேன்...

  பதிலளிநீக்கு
 7. வளமான தமிழ்மொழியின் சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்,..

  பதிலளிநீக்கு
 8. காற்றின் பெயர்களை அதன் வேகத்திற்கு
  தகுந்தவாறு பெயர்களை இன்று தான்
  தெரிந்துகொண்டேன்

  நன்றிகள் பல முனைவரே.

  பதிலளிநீக்கு
 9. காற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பெயரா ?
  (குறிப்பாக காற்றின் வேகத்தால் பெறும் பெயர்கள் )
  அறியாததை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. இதற்குப் பெயர் தான் காற்றின் மொழியோ?
  பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தொடர் வருகைக்குப் பெயர் தான் அன்பின் மொழியோ..

   நன்றி நண்பா.

   நீக்கு
 11. காற்றுக்கு இத்தனைப் பெயர்களா? திசைக்காற்றுகளின் பெயர் அறிவேன். விசைக்காற்றுகளின் பெயர்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றின் வேகம் இன்றுதான் அறிந்துகொண்டேன். வளி பற்றி அறிவதற்கும் வழி வகுத்தத் தங்களுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி கீதா

   நீக்கு
 12. காற்றில் இத்தனை வகைகளா? அப்பப்பா!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்! கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERSATILE BLOGGER AWARD - என்ற விருதினை முறைப்படி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். அந்த ஐவரில் தாங்களும் ஒருவர். ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! (எனது வலைத் தளத்தில் http://tthamizhelango.blogspot.in விவரம் காண்க )

  பதிலளிநீக்கு
 14. கற்ற தமிழையும் அலசி இன்று காற்றையும் அளந்து அலசி
  விட்டீர் முனேவரே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு