மெழுகு மனிதன்(ஓவியம்)
ஓவியம் வரைந்தவர் - ஆர். இரம்யா
முதலாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி (மகளி்ர்)
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்
இந்த ஓவியத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. ஓவியமே ஆயிரம் விளக்கங்களைச் சொல்கிறது.
மாணவியின் கலைத்திறனையும் , சிந்தனையையும் வாழ்த்துவோம் உறவுகளே..
தொடர்புடைய இடுகை
supper
ReplyDeleteஅழகு....
ReplyDeleteathuvum sarithaan!
ReplyDeletemaanavarai ookkapaduththuvathu
nalla vishayamthaan!
superaa irukkuthu...
ReplyDeleteramyaa akkakku en iniya vaazthukkal ....
மாணவிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பாக இருக்கு ஓவியம். வரைந்த மாணவி.இரம்யாவிற்கு,வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெளியிட்ட தங்களுக்கு நன்றி.
உங்கள் தமிழ் மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்கிறது. மகிழ்ச்சி.
ReplyDeleteசிறு பென்சில் ஓவியத்துக்குள் ஒரு பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கிய ஓவியப் பெண் இரம்யாவுக்கு வாழ்த்தும், மாணவர் திறமையை அது மெழுகானாலும் மின்வெளியில் சுடர்விடச் செய்த தங்களுக்குப் பாராட்டும்.
ReplyDeleteஅமர்க்களமான ஓவியம்..வரைந்தவருக்கு வாழ்த்துகள் சொல்லவும்!
ReplyDeleteஅன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
மாணவிக்கு வாழ்த்துக்கள் ! நன்றி Sir !
ReplyDeleteமாணவியின் ஓவியத்தை வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
ReplyDelete