வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கல்வியின் பயன்


18 கருத்துகள்:

  1. இது வரை தெரியாத பாடல் அய்யா.
    கல்வியின் பயன் எனக் கண்டதும் வழமை போல் “ வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது “ என்று சொல்லி இருப்பீர்களோ என நினைந்து வந்தேன்.
    தாங்கள் காட்டிய பாடலையும் கருத்தையும் உளங்கொள்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஐயனைப் போலவே ஒளவையும் எழுதியுள்ளது அறிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவி அருமை முனைவரே... எமது பதிவில் நகைச்சுவை ஒன்று இ்ட்டு இருக்கிறேன் நகைச்சுவைதானா ? என்பதை காண அழைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கிறேன் நண்பரே.
      தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  4. அருமையான பதிவு. நாங்கள் சென்ற வாரம் முழுவதும் தளம் வரமுடியாமல் போனதால் விட்டுப் போனது...ஆனால் பொருத்தம் என்னவென்றால் எங்கள் இன்றைய பதிவும் கற்றல் பற்றிய இடுகை...ஔவையின் பாடலுடன்....

    பதிலளிநீக்கு
  5. கல்வி பற்றிய ஔவை மொழி அருமை. இப்போதுதான் பார்க்க முடிந்தது. எங்கள் இடுகையும் இதைக் குறித்ததுதான். மிக அருமை. உங்கள் பதிவு,

    பதிலளிநீக்கு