வேர்களைத்தேடி பதிப்பகம்

Thursday, December 25, 2008

பட்டமளிப்பு விழா

24.12.2008 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற போது எடுத்த நிழற்படம்.சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தமைக்காக இப்பட்டம் பெற்றேன்.........3 comments:

  1. வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் குணசீலன்..

    ReplyDelete