“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்“ என வழங்கப்பட்டுவரும் பழமொழியின் திருந்திய வடிவம், “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்“ என்பதாகும...