வெள்ளி, 19 மார்ச், 2010

படிக்காத அம்மாவின் கையெழுத்து.

படிக்காத அம்மாவின் கையெழுத்து.படிக்காத அம்மாவின் கையெழுத்து..
“கோலம்“

--- ----- ------
தன்னம்பிக்கை--- -------- ---------

வறுமை.


நான் வறுமையில் வாழ்கிறேன்!
வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!!

34 கருத்துகள்:

 1. சிறப்பான சிந்தனை பதிவு சிறுசு என்றாலும் தாக்கம் பெருசு

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு கவிதையிலும், சில வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 3. //முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை முடியாததை செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை //

  நல்ல தன்னம்பிக்கை வரி


  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  பதிலளிநீக்கு
 4. நான் வறுமையில் வாழ்கிறேன்!
  வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!//

  முத்தான வரிகள் நண்பா, எழுத்துக்களில் மட்டும் இது இருந்தால் அனைவருக்கும் சந்தோசமே

  பதிலளிநீக்கு
 5. அம்மாவோட கையெழுத்தும்,வறுமையும் ரொம்ப நல்லாருக்கு குணா சார்.

  பதிலளிநீக்கு
 6. சுருக்கமாய்க் அடித்தாலும்...! நெற்றிப்பொட்டில் அடித்தீர்கள்...!

  பதிலளிநீக்கு
 7. நான் தன்னம்பிக்கையை நேசித்து வலிகளில் விழுகிறேன்
  நன்றி குணா
  வடிவமைப்பு (டெம்பலெட் ) அருமை

  பதிலளிநீக்கு
 8. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

  படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


  மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

  நட்புடன்,

  சே.குமார்.

  பதிலளிநீக்கு