மூதின்முல்லை என்பது புறத்துறைகளுள் ஒன்றாகும். மறக்குடி மகளிரின் வீரத்தைப் பற்றிக் கூறுவது இத்துறையின் தன்மையாகும். இத்துறையைப் பற்றி புறப்...