வியாழன், 1 மார்ச், 2012

இணைய இணைப்பின்றி மின்னஞ்சல்


மின்னஞ்சல் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் ஜிமெயில் பயன்படுத்தபவர்களாகவே இருக்கிறோம். கூகுள் கியர் என்றொரு மென்பொருளைப் பயன்படுத்தி நெருப்புநரிஉலவியில் இணையஇணைப்பின்றி மின்னஞ்சலைப் பலரும் பயன்படுத்திவந்தனர்.
தற்போது குரோம் உலவியிலும் இந்த சேவையைப் பெறமுடிகிறது.

இதோ அதற்கான வழிமுறை..

 1. இணைய இணைப்புக்குள் செல்லவும்
 2. குரோம் உலவியைத் திறந்துகொள்ளவும்
 3. டூல்ஸ் எக்ஸ்டன்சனைத் தெரிவுசெய்யவும்
 4. ஆப்லைன் கூகுள் மெயில் செல்லவும்
 5. ஆட் கூகுள் மெயில் கொடுக்கவும்
 6. உங்கள் கணினியில் நிறுவப்பட்டு உங்களுக்கு ஆப்லைனில் பயன்படுத்தவிருப்பமா என்ற வினா கேட்கப்படும் விருப்பம் என்று கொடுக்கவும்.
 7. இப்போது இணைய இணைப்பில்லா சூழலிலும் உங்கள் ஜிமெயிலின் தகவல்களை நீங்கள் பயன்படுத்தமுடியும். நீங்கள் இணைய இணைப்பிற்குச்செல்லும்போதெல்லாம் உங்களுக்கு வந்த அஞ்சல்கள் இற்றைப்படுத்தப்படும்.
 8. இருந்தாலும் மின்னஞ்சலை நீங்கள் அனுப்பமுடியாது. நீங்கள் அனுப்பமுயலும் மின்னஞ்சல்கள் வரைவாக சேமிக்கப்பட்டு இணைப்பில் செல்லும்போது அனுப்பப்படும்.

11 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்லும் நீட்சியின்(extension) சுட்டியையும் கொடுங்கள். மற்றவர்கள் தரவிறக்க பயன்படும்.
  அந்த நீட்சி இதுதானா?

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா!

  பதிலளிநீக்கு
 5. பயன் மிகு தகவல்
  நன்றி! முனைவரே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள பதிவு. பயன்படுத்திப் பார்த்தேன் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் பயன்படும் அருமையான தகவல்
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு