வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 8 மார்ச், 2012

பெண்கள் இல்லாத உலகத்திலே..


பெண்கள் இல்லாத உலகத்திலே..
அம்மா என்ற கடவுளின்
முகவரி தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
காதல் என்ற வேதத்தின்
உட்பொருள் தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
சிரிப்புக்கும் - அழுகைக்கும்
தேவையில்லாமல் போயிருக்கும்!
தொடர்புடைய இடுகைகள்


13 கருத்துகள்:

 1. பெண்கள் இல்லாத உலகத்தில் சுவாரஸ்யம் இல்லாமலும் போயிருக்கும் சார் ..!

  பதிலளிநீக்கு
 2. குட்டிக் கவிதையில் கட்டிய கருத்துகள் அருமை

  பதிலளிநீக்கு
 3. எனக்கு மிகவும் பிடித்த பாடல் - கவிதை...பாடலைக்கேட்டு பார்த்தது மிக மகிழ்வு நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 4. ஆம், பெண்மையை மதிக்கும் உம் போன்றோரை பெற்றெடுக்க ஆளின்றி போயிருக்கும்..!! :)

  பதிலளிநீக்கு
 5. பொருள் பொதிந்த வரிகள்!

  கூடவே, தமிழில் தொலைக்காட்சி தொடர்கள் இல்லாமலே போயிருக்கும்!

  பதிலளிநீக்கு