சனி, 24 மார்ச், 2012

மனிதனுக்குள் இருக்கும் விலங்கு!(மின்னஞ்சலில் வந்த நிழற்படங்கள்)

தொடர்புடைய இடுகை

இப்படியொரு இணையம் இருந்தால்...

20 கருத்துகள்:

 1. இங்கு நான் மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தைவிட, மிருகங்களுக்குள்ளிருக்கும் மனிதத்தைதான் நான் காண்கிறேன்! அருமையான படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 2. இரண்டாவது குழந்தை புகைப்படம் என்னை போலவே உள்ளது

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் அருமையாக இருக்கு...
  பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. சங்க இலக்கியங்களின் சாற்றைக் குடித்த
  முனைவருக்குள் இத்தனை முகங்களா?
  நன்றாக உள்ளது. நன்றி குணா தமிழ்.

  பதிலளிநீக்கு