வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 மார்ச், 2012

சாலை ஆத்திச்சூடி

இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 1.30 இலட்சம் பேர் சாலைவிபத்தில் பலியாகியிருக்கின்றனராம்.

சாலையைக் கடக்கும்போது கண்ணில்பட்ட விழிப்புணர்வளிக்கும் ஆத்திச்சூடி ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

படிப்போம் கொஞ்சம் பின்பற்ற முயற்சிப்போம்...

33 கருத்துகள்:

 1. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முனைவரே

  பதிலளிநீக்கு
 2. அருமையான் ஆத்திசூடி. பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. அருமையான் ஆத்திசூடி. பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடி மனித ஒழுக்கத்தை வளர்க்க உதவும்.
  சேலம் மக்கள் எழுதிய இந்த புதிய ஆத்திச்சூடி சாலை விபத்தைத் தவிர்க்க உதவும்..

  தேவையான நேரத்தில் வெளியாகியுள்ள ஆத்திச்சூடி!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்! நல்ல குறிக்கோள்! தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. சூடியும் அருமை எடுத்துக்காட்டி சொல்லியதும் அருமை!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 7. நல்ல வாசகங்கள், விழிப்புணர்வு தரும் பதிவு!

  பள்ளிக்கூட நினைவுகள் தொடருக்கு உங்களை அழைத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய
  ஆத்திசூடி. ..

  பதிலளிநீக்கு
 9. அவசியமான விழிப்புணர்வு பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. கண்டேன் மகிழ்ந்தேன்!
  நன்றிகள் பல நண்பரே

  பதிலளிநீக்கு
 11. நன்றாக இருக்கின்றதே...
  மனிதன் தானாகத் திருந்த வேண்டும்.
  பணி தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு