வயிற்றைக் கேள்!
எங்கோ படித்த கவிதை
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..
நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.
தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது

தொடர்புடைய இடுகைகள்
ரெம்ப நல்ல கவிதை கவிஞரே
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி செய்தாலி
Deleteஅருமையான கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி தனசேகரன்
Deletepasi!
ReplyDeleteநன்றி சீனி
Deleteவறுமையை சுருக்கிச் சொன்னமாதிரி இருக்கு !
ReplyDeleteநன்றி ஹேமா
Deleteஅருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி அபி
Deleteநானும் முன்பு எப்போதோ படித்த ஞாபகம்
ReplyDeleteநினைவூட்டியமைக்கு வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நன்றி அன்பரே
Deleteபொருள் பொதிந்த கவிதை!
ReplyDeleteசா இராமாநுசம்
நன்றி புலவரே
DeleteSimply Superb sir !
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஅருமையான கவிதை முனைவரே! பகிர்வுக்கு நன்றி. வயிறு சொல்லும் பாடங்கள் அநேகம். வயிற்றின் பாடங்களைக் கவனித்தால்தான் வாழ்க்கைப் பாடங்களும் புரியும்.
ReplyDeleteதமஓ 8.
ReplyDeleteநன்றி நண்பரே
Delete