வேர்களைத்தேடி பதிப்பகம்

Thursday, March 8, 2012

பெண்கள் இல்லாத உலகத்திலே..


பெண்கள் இல்லாத உலகத்திலே..
அம்மா என்ற கடவுளின்
முகவரி தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
காதல் என்ற வேதத்தின்
உட்பொருள் தெரியாமல் போயிருக்கும்!

பெண்கள் இல்லாத உலகத்திலே..
சிரிப்புக்கும் - அழுகைக்கும்
தேவையில்லாமல் போயிருக்கும்!
தொடர்புடைய இடுகைகள்


15 comments:

 1. nallathu... makaleer thinatthil sirappu mikka idukai..vaalththukkal

  ReplyDelete
 2. Replies
  1. வருகைக்கு நன்றி சீனி

   Delete
 3. பெண்கள் இல்லாத உலகத்தில் சுவாரஸ்யம் இல்லாமலும் போயிருக்கும் சார் ..!

  ReplyDelete
 4. சிறப்பான பதிவு ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 5. குட்டிக் கவிதையில் கட்டிய கருத்துகள் அருமை

  ReplyDelete
 6. எனக்கு மிகவும் பிடித்த பாடல் - கவிதை...பாடலைக்கேட்டு பார்த்தது மிக மகிழ்வு நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 7. ஆம், பெண்மையை மதிக்கும் உம் போன்றோரை பெற்றெடுக்க ஆளின்றி போயிருக்கும்..!! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி திவ்யா.

   Delete
 8. பொருள் பொதிந்த வரிகள்!

  கூடவே, தமிழில் தொலைக்காட்சி தொடர்கள் இல்லாமலே போயிருக்கும்!

  ReplyDelete