எனக்குப் பிடித்த பொன்மொழிகள் சில....
- இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்
நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?
- உன் கண்கள் நேர்மைறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்!
உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு
உன்னைப் பிடிக்கும்!
உன்னைப் பிடிக்கும்!
- எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை!
- திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.
- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.
படிக்கவும் சிந்திக்கவும் செயல்படுத்தவும் உகந்த நல்மொழிகள்.
ReplyDeleteநன்றி நிசாமுதீன்.
Deleteஅற்புதமான
ReplyDeleteபொன்மொழிகள் முனைவரே
நன்றி செய்தாலி.
Deletenalla ponmozhikal!
ReplyDeleteநன்றி சீனி
Deleteமனதின் ஆழத்தில் பதிந்துகொள்ள வேண்டிய
ReplyDeleteஅழகான பொன்மொழிகள் முனைவரே.
நன்றி அன்பரே
Delete//திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.// நல் முத்து.....
ReplyDeleteநல்ல பொன்மொழிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி முனைவரே...
நன்றி வெங்கட்.
Deleteதிட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.
ReplyDeleteஅனைத்தும் அருமையாய் மனம் கவர்ந்தன...பாராட்டுக்கள்..
நன்றி இராஜராஜேஸ்வரி
Deleteவாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளை அழகாகப் பதிவு செய்யும் பொன்மொழிகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.
ReplyDeleteஅருமையானப் பொன்மொழிகள்.
ReplyDeleteநன்றி குணா தமிழ்.
நன்றி அரோனா
Deleteநன்றி!
ReplyDeleteநன்றி கோகுல்
Deleteஅற்புதமானப் பொன்மொழிகள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நன்றி அன்பரே
Deleteஅத்தனையும் அருமையான மொழிகள் நண்பரே!
ReplyDeletetha ma 10.
ReplyDeleteதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி டேனியல் ஐயா
ReplyDeleteஅனைத்தும் அருமை சார் ! நன்றி !
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்தது மட்டுமல்ல! எனக்கும் பிடித்தவை!
ReplyDeleteஏன்? அனைவருக்கும் பிடித்தவை! முனைவரே!
சா இராமாநுசம்
anna the day my life change in work thank you for information
ReplyDelete