சனி, 16 ஆகஸ்ட், 2008

இணைய தளமும் பேசும்!நாம் டைப் செய்யும் வார்த்தையை அப்படியே பேசுகிறது இந்த இணையதளம் http://www.oddcast.com/home/demos/tts/f ... rame1=talk இதற்குள் சென்று வார்த்தையை டைப் செய்து விட்டு பேசு என்ற மெனுவில் கிளிக்கினால் போதும். திரையில் இருக்கும் அனிமேஷனில் மனிதன் போன்று உருவாக்கப்பட்டுள்ள உருவம் நாம் டைப் செய்துள்ள வார்த்தையை அப்படியே கூறும். ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் பேசும் வகையில் அமைத்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக