என் கேள்விக்கு என்ன பதில் ?
இன்றைய தமிழாய்வு எங்கு போய்க் கொண்டிருக்கிறது ?
இன்றைய தமிழாய்வின் தேடல் என்ன
பட்டமா ? பணமா ?
இது நீடித்தால் தமிழின் நிலை என்ன?
தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள் . தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து என் கருத்தை நான் பதிவு செய்கிறேன்.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வியாழன், 9 அக்டோபர், 2008
இன்றைய தமிழாய்வு எங்கு போய்க் கொண்டிருக்கிறது ?
Labels:
தமிழாய்வுக் கட்டுரைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டத்தைத் தேடி
பதிலளிநீக்குஅழிவை நோக்கித்தாங்க போகுது
பதிலளிநீக்குஎன்னங்கய்யா சொல்றது தமிழாய்வுங்கற பேர்ல கடனுக்குச் செய்றாங்க.....எங்க போய் முடியப் போகுதுன்னே தெரியல....................
பதிலளிநீக்குதமிழாய்வு இன்று ஆழமும் நுட்பமும் இல்லாமல் மேம்போக்காக உள்ளது
பதிலளிநீக்கு