வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

தமிழ் வீரநிலைக்கவிதை







சங்க இலக்கியங்களை ஆய்வுசெய்வோரும், ஓப்பீட்டு முறை ஆய்வுசெய்வோரும் படிக்கவேண்டிய அரிய நூல் “தமிழ் வீரநிலைக்கவிதை“


பொருளடக்கம்

1.சான்றாதரங்களின் மதிப்பீடு


சங்கம் பற்றிய மரபுவழிக்கதை
பாண்பாட்டு
அகம், புறம் என்பவற்றின் ஒருமை
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகத்திணைப்பாடல்களின் தொகைகள்
பத்துப்பாட்டு
தொல்காப்பியம்
புறப்பொருள்வெண்பாமாலை

2.புலவரும் புரவலரும்
செய்யுளும் வருவதுரைத்தலும்
கிரேக்கச்சான்று
புலவர்களுக்குரிய செயல்கள்
நாணும் பழியும்

3.புலவர்களும் புலமை மரபுகளும்
பாணர்
பொருநர்
கூத்தர்
விறலியர்
கோடியர், வயிரியர், கண்ணுளர்
அகவுநர்
புலவர்
பாணர்களின் வகைமை
குடிவழிகள்

4.வாய்மொழிப் பாடலாக்க கலைநுட்பங்கள்
வாய்பாடுகள்
யாப்பு
வாய்பாடுகள்
ஆசுகவித்தன்மையும் பதிலுடு செய்தலும்

5.அடிக்கருத்துக்களும் சுழல் நிகழ்வுகளும்
தொடக்க காலக்கருத்துக்கள்
வெல்ஷ் மற்றும் ஐரிஸ் ஆதாரங்கள்
கிரேக்க ஆதாரம்
பாடுபொருளை உருப்படுத்தல்

6.வீரர் உலகம்
புகழ்விருப்பம்
போரில் துணிவு
வஞ்சினம்
குடிவழி
செல்வம்
வீரரும் வீரரல்லாதோரும்

நூலாசிரியர்

க.கைலாசபதி

மொழிபெயர்பாளர் - கு.வெ.பாலசுப்பிரமணியன்

வெளியீட்டாளர்- குமரன் புத்தக நிலையம்
கொழும்பு - சென்னை -2006

10 கருத்துகள்:

  1. தெரிந்து கொண்டேன்...வாக்களித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. ஓட்டுப்போட்டுவிட்டேன் நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  3. அரிய படைப்புகளின் முகவரிகளை அடிக்கடி பகிர்கிறீர்கள் நன்றி குணா....

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம். said...
    தெரிந்து கொண்டேன்...வாக்களித்தேன்...//

    கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  5. புலவன் புலிகேசி said...
    நூல் அறிமுகத்திற்கு நன்றி...//

    வருகைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் said...
    தகவலுக்கு நன்றி.


    வருகைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  7. வேலன். said...
    ஓட்டுப்போட்டுவிட்டேன் நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.


    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. தமிழரசி said...
    அரிய படைப்புகளின் முகவரிகளை அடிக்கடி பகிர்கிறீர்கள் நன்றி குணா....


    இணையத்தில் நான் தேடிய தகவல்கள் கிடைக்காமல்ப் போனதன் விளைவு தான் இந்தப் பகிர்வு...

    எதிர்கால்த்தமிழர்களுக்காவது தேடுகையில் இந்தத் தகவல்கள் கிடைக்கட்டுமே...

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு