புதன், 9 மார்ச், 2016

அறிவுடையோரிடமும் அறியாமை இருக்கும்.அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு. - 503


அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இருக்கும்

நாம் அறிவுடையவராக இருந்தால்,
நம் அறியாமையை அறிந்துகொள்(ல்)வோம்

3 கருத்துகள்:

 1. அறிதோறும் அறியாமை கண்டற்றே!
  அறிமடமும் சான்றோர்க்கு அணியன்றே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே..
   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

   நீக்கு
 2. சரிதான் முனைவரே. கற்றது/அறிந்தது கைமண் அளவு. கல்லாதது/அறியாதது உலகளவாயிற்றே...

  பதிலளிநீக்கு