வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

இன்றைய சிந்தனைகள்



எமது கல்லூரி செய்திப்பலகையிலும், வலைப்பதிவிலும், சமூகத்தளங்ளிலும் நான் வெளியிட்ட சிந்தனைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூல் உருாவக்கத்தில் துணைநின்ற அன்புள்ளங்களுக்கு என்றும் என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.


3 கருத்துகள்:

  1. பயனுள்ள நூலாக இந்நூல் மின்னும்
    நான் படித்த தங்கள் பதிவுகளே சாட்சி.
    அரிய தகவல் உள்ளிருக்கும்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள வகையில் இந்த நூல் அமைய உள்ளது பா. வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்பரே.

    பதிலளிநீக்கு