பழம்பாடல். முருகு,நல்வாடையும் கீரன் முடத்தாமக்கண்ணி பொருந மருவுபாண்,பாலை உருத்திரங்கண்ணன் மகிழ் சிறுபாண் புரியுநத்தத்தன் மருதம் நன்காஞ்சி...