திங்கள், 19 ஜனவரி, 2009

காலத்தின் தேவை........

காலத்தின் தேவை........

சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்வோருக்கு இணையத்தில் தரவுகள் குறைவாகவே உள்ளன.மூலபாடங்கள் மின்னூல் வடிவில் கிடைத்தாலும் அதற்கான உரைகள் குறைவாகவே உள்ளன .சான்றாக.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ,சென்னை நூலகம் ஆகிய இணையதளங்களில் உரைகள் கிடைக்கின்றன.இவ்வுரைகள் ஒரே பக்கத்தில் காண இயலாதவாறு உள்ளன.சங்க இலக்கிய உரைகளும் ,ஆய்வுகளும் மின்னூல் வடிவில் கிடைக்கும் வகை செய்ய வேண்டும்.இது எதிர்காலத் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்

4 கருத்துகள்:

  1. "மதுரைத் திட்டம் " என்று நூல்களை இலத்திரனியல் வடிவம் ஆக்குவதில் முனைவர் கல்யாண சுந்தரம் ஈடுபட்டுள்ளார்.

    http://www.tamilnation.org/digital/080525kalyan.htm

    இவரை தொடர்பு கொண்டு பாருங்கள்.

    பதிலளிநீக்கு