'ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோட் பேர் அமர் கண்ணி இருந்த ஊரே நெடுஞ்சேண் ஆர் இடையதுவே ; நெஞ்சே ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்த...