சங்கப் புலவர்களில் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வரிசையில் இதுவரை ஒன்பது புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் ப...