ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே . புறநானூறு – 40 ஒரு பெண் யானை  தங்கும் சிறிய இட...