செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பழந்தமிழர் நிலவளம்!ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே.
புறநானூறு – 40

ஒரு பெண் யானை 
தங்கும் சிறிய இடத்தில்
ஏழு யானைகளைக் காக்கின்ற 
உணவு வளம் நிறைந்த நாட்டுக்கு உரியோனே!


7 கருத்துகள்: