வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஐந்துநாக்கு மனிதர்ஒரு நாக்குகொண்ட மனிதர்களையே இப்போது காண்பது அரிதாகவுள்ளது. ஏனென்றால் காணும் மனிதர்களுக்கெல்லாம் இரண்டு, மூன்று, நான்கு என பல்வேறு நாக்குகள் உள்ளன.

நாக்கு என்பது சுவையை உணர்வதற்கு மட்டுமல்ல!!
நம் தாய்மொழியைச் சுமப்பதற்கும் தான்!!

விலங்குகள் கூட தம் நாவில் அவைதம் தாய்மொழியைத்தான் சுமக்கின்றன.

ஆனால் நாம்........?

இதோ ஒவ்வொரும் காண வேண்டிய காட்சி...!

3 கருத்துகள்:

  1. இந்த ஆதங்கத்துடன் தான், நானும் இந்த வாரம் பதிவு போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வெளி மாநிலங்களில் பணி புரியும்போது நான் கண்ட உண்மை-தமிழர்களைத்தவிர வேறெந்த மாநிலத்தவர் இருவர் சந்தித்தாலும் அவர்கள் தாய்மொழியில் உரை யாடுவர் தமிழர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுவர்!

    பதிலளிநீக்கு