புதன், 21 மார்ச், 2012

உயிரைப்பற்றிக் கவலையே இல்லையா?

கண்ணில் பட்டதும்
மனதைச் சுட்டதும்..தொடர்புடைய இடுகை


10 கருத்துகள்:

 1. எல்லாமே அலட்சியமாகி விட்டது. அலட்சியப்படுத்தினால்தான் நம்மை அனைவரும் பெருமையாகப் பார்ப்பார்கள் என்ற மனப்போக்கு வளர்ந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 2. அப்படி வேகமாய் போய் என்ன தான் சாதிக்கப் போறோம் னு
  தெரியல...
  நம்ம உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா...

  நம்ம உயிருக்கு நாம் மரியாதை கொடுக்கலேன்னா
  வேற எதுக்கு மரியாதை கொடுக்கப்போறோம்...

  பதிலளிநீக்கு
 3. உயிர் போன பின் தான் எல்லாம்

  பகிர்வுக்கு நன்றி முனைவரே

  பதிலளிநீக்கு