சனி, 21 ஏப்ரல், 2012

சாலையைக் கடக்கும்போது...


சாலையைக் கடக்கும்போது இது போல எத்தனை எத்தனை விழிப்புணர்வளிக்கும் செய்திகளைப் பார்க்கிறோம்..
கொஞ்சம் சிந்திக்கலாமே...

29 கருத்துகள்:

 1. சிந்தித்தல்
  சிரசு எழுத்துக்கு நன்று...

  பதிலளிநீக்கு
 2. ம்ம் உண்மை தான் அளவுக்கு மீறிய வேகத்தில் செல்லும் அன்பர்கள் உணர வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான். அதுவும் ஓட்டுநர்கள் இதுபோல் சிந்தித்தால் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றலாம். இவர்களை நம்பிதானே இத்தனைபேரும் பேருந்துகளிலும், வாகனங்களில் பயணிக்கிறோம்.

  'தன்னை நம்பி ஐம்பது உயிர்கள் இந்த வாகனத்தில் இருக்கிறார்கள்' என்ற எண்ணத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தாலே போதும். அநேக விபத்துக்களை தவிர்க்கலாம்... பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கான அவசியமான பதிவு
  முக்கிய காரணம் குடியும்
  ஓய்வின்மையும்தான் என நினைக்கிறேன்
  பயனுள்ள ப்திவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் ஏற்கனவே இது குறித்து விழிப்புணர்வு கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் தான்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பா தொடர்ந்து சாலையைக் கடக்கும்பொழுதுகளில் என விழிப்புணர்வளிக்கும் செய்திகளைப் பதிவுசெய்துவருகிறேன்.

   நீக்கு
 6. சாலையை கடக்கும் போது காதில் போனை வைத்து பேசிக் கொண்டே கடப்பது. பஸ்ஸில் ஏறும் போதும், இறங்கும் போதும் இது போல் பேசுவது கூடாது.

  பதிலளிநீக்கு
 7. சாலை விதிகளை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தி வருவது பாராட்டத் தக்கது.

  பதிலளிநீக்கு
 8. விழிப்புணர்வோடு சட்டமும் சரியான தண்டனையும்தான் இதற்க்கு சரியான தீர்வாக அமையும்...

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ள பாதுகாப்புக் கருதி வெளியிட்ட தகவலுக்கு நன்றி..!

  பதிலளிநீக்கு