வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நட்பின் அடையாளம்

நண்பனுக்காக உயிரையும் கொடுக்கலாம்
ஆனால்..

உயிரைக் கொடுக்கும் அளவுக்கு 
உண்மையான நண்பன் கிடைப்பது தான் அரிது

என்றொரு பொன்மொழி உண்டு.சங்க இலக்கியம் சுட்டும் நட்பின் அடையாளம்..
கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்


12 கருத்துகள்:

 1. படம் மிக மிக அருமை...பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  பதிலளிநீக்கு
 2. இது தான் உண்மையான நட்பின்
  அடையாள வாசகம்...

  பதிவின் மூலம் உணர்த்தியமைக்கு
  நன்றி முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு