சனி, 13 அக்டோபர், 2012

இணையத்தில் தமிழின் இன்றையநிலை.


இணையத்தில் தமிழின், தமிழரின் இன்றைய நிலையை அறிந்துகொள்ளும் ஆவலில் மேற்காணும் இரு வாக்கெடுப்புகளை 
15 நாட்களுக்கு முன்னர் வைத்தேன்..

கூகுளின் ப்ளாக்கர் என்ற வலைப்பதிவு சேவையையும்
முகநூலையும் இன்றைய தலைமுறையினர் அதிகமாப் பயன்படுத்துகிறார்கள்...

இணையத்தில் தமிழ்மொழியைத் தமிழர்கள் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்... 
தமிங்கிலம்,ஆங்கிலம் 
ஆகிய மொழிநடைகளும் பரவலாகத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறன என்ற உண்மையையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிந்தது.

வாக்களித்த தமிழ் உறவுகளுக்கு நன்றி! நன்றி! நன்றி!

15 கருத்துகள்:

 1. நானும் ஓட்டுப் போட்டிருந்தேன். நான் போட்ட கட்சிதான் ஜெயித்தது. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. (ஹி...ஹி...!) நல்ல முயற்சி. நானும் அறிந்துகொண்டேன் புதுத் தகவல். வித்தியாசமாய் இதே போல் செயல்படுங்கள். வரவேற்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. நாங்களும் அறிந்து கொண்டோம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. ஓட்டளித்தோரை கணக்கில் வைத்துப் பார்த்தால் அவ்வளவுதான் நண்பா.

   நீக்கு
 4. இதுமாதிரியான வாக்கெடுப்புக்களில் உண்மை நிலையை அறிய முடியாது. வாக்கெடுப்பு நடத்துகிற தளத்தை யார் யார் வந்து பார்க்கிறார்கள் என்பது முதல் கேள்வி, அப்புறம் அதில் வாக்களிக்கலாம் என்று வருகிறவர்கள் எத்தனைபேர் என்பது இரண்டாவது கேள்வி.இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான விடை தெரிந்தால், (பின்னூட்ட அனுபவங்களை வைத்து ஒரு மதிப்பீடு செய்ய முடிந்தால், ஒரு எண்பது சதவீதம் வெறும் பார்வையாளர்களாகவே வந்து போய்விடுகிறார்கள், பதிவைப் படித்து, பின்னூட்டமிடுகிறவர்களில் கூட, மேம்போக்காக ஓரிரு வரிகளை மட்டும் மேய்ந்து விட்டு ஓரிருவரிகளில் எழுதுகிறவர்கள்தான் அதிகம் என்பது மிக அடிப்படையான நிலவரம்) பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவு சொல்ல முடியும்.

  இன்னும் பச்சையாகச் சொல்வதென்றால்,இணையத்தில் யாரும் உண்மையைச் சொல்வதில்லை!

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் சொல்வது சிந்திக்கவேண்டிய கருத்துதான் நண்பரே..

  பதிலளிநீக்கு
 6. vanakkam thiru munaivar ira. gunaseelan avargale thangaludaiya mozhippattru ennai viyakka vaikkindra thodarattum thangaludaiya thamizhpani,
  enakku thamizhil irukkum moondru matrum irandu ezhuththukkalaana naa,la,evvaru uchcharippadhu enakku theriyavillai vilakkam aliththaal magizhchiyadaiven
  nandri
  ennudaiya minnanjal mugavari: surendranath1973@gmail.com

  பதிலளிநீக்கு
 7. இணையத்தில் தமிழின் நிலையை அறிந்துக் கொண்டேன் நன்றி குருவே..

  பதிலளிநீக்கு