வியாழன், 6 நவம்பர், 2014

கோடியில் ஒருவர்


18 கருத்துகள்:

 1. நல்லதொரு பாடலும் அதற்கான விளக்கமும்...
  பகிர்வுக்கு நன்றி முனைவரே...

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! அவ்வையாரின் மூதுரைகளா!!!! தொடர்ச்சியாக!!!! அருமையான பாடல்....கோடியில் ஒருவர்தான் கொடை வழங்குபவர்....அது சரியே.....ஆயிரத்தில் ஒருவர்தான் கவிதை பாடும் புலமை பெற்றவர்....ம்ம்ம் அப்போ இப்போது எல்லோரும் எழுதுகின்றனர் கவிதைகள்.....நாம் எழுதுவதெல்லம் கவிதை இல்லை அவ்வையின் பார்வையில்!!!! அதுவும் சரிதான்.....

  பதிலளிநீக்கு
 3. இப்போது பல கோடிகளில் ஒருவர் தாம் தமிழை உண்மையாக அதன் சிறப்பை உணர்ந்து அதனை பயில்கிறார்கள், பயிற்றுவிக்கிறார்கள். பலரும் அரசியலாகவும், சுய விளம்பரத்திற்க்காகவே தமிழ் பற்றாளர்கள் என் கூவுகின்றனர். உங்களை தமிழாசிரியராக பெற்ற மாணவர்கள் நலம் பெற்றவர்கள். அருமையாக சங்க இலக்கியங்களை பகிரும் தங்களின் வலைப்பதிவால் நாங்களும் நலம் பெற்றவரானோம். நன்றி. தொடர்க.

  பதிலளிநீக்கு