வெள்ளி, 7 நவம்பர், 2014

மூன்று வகை மனிதர்கள்!


தொடர்புடைய இடுகை

16 கருத்துகள்:

 1. அருமையான பாடல்! சிறப்பான விளக்கம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. மிகச் சரியான பிரிவினை
  அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. மனிதர்களை மிக அழகாக வகைப்படுத்தி இருக்கிறார் தமிழ் மூதாட்டி.
  அருமையான பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே...

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமையான உவமைகளுடன் அவ்வை மூதாட்டி மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது அருமையோ அருமை! அதைப் பகிர்ந்த தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! அரிய ஒரு செய்தி. அறிந்திராத ஒன்று. குறித்தும் கொண்டோம்!

  பதிலளிநீக்கு
 5. ஐயா, அருமையானபாடலை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளீர்கள்.

  சில திருத்தங்கள்:

  'சொல்லிச்செய்வர் 'சிரியர்' என்றிருப்பது எழுத்துப்பிழை.

  'பலாமாவைப் பாதிரியைப்பார்'

  என்றிருக்கிறதே, இதில் 'மாவைப்' என வலிமிகுந்திருத்தல் கூடாது. ஏனென்றால், இங்கே உம்மைத்தொகையுள்ளது.

  'பலாமா' என்பதே உம்மைத்தொகை. அத்துடன், 'பலாமாவைபாதிரியை' என்பதும் உம்மைத்தொகையே.

  'பலாமாவையும் பாதிரியையும்பார்' என்பதே இங்கே உம்மைத்தொகையாகி, 'பலாமாவைபாதிரியைப்பார்' என்றானது. உம்மைத்தொகையில் வலி மிகாதென்பதை தங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.

  நன்றி.

  பதிலளிநீக்கு