தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலை கண்டு தோழி வருந்துகிறாள். இந்நிலையில் தலைவி தன் மனநிலையை எடுத்துரைக்கிறாள். தோழி, தலைவன் என் அருகில் உ...