விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாம் தற்படர்நதமை அறியான் தானும் வேனில் ஆனேறு போலச் சாயினள் என்ப நம் மா...