உடலைப் பார்த்து வன்பொருள் செய்தாய்! மனதைப் போல மென்பொருள் கண்டாய்! நினைவின் கூறை ராம் எனச் சொன்னாய்! கொள்திறன் அதனை மெமரி என்றாய்! க...