சமீபத்திய இடுகைகள்

துளிப்பாக்கள்


வாா்த்தைகள்

உன்னுடன் பேச என் வாா்த்தைகள் 

நான் நீ என சண்டைபோட்டுக்கொள்கின்றன

ஆனால் உன்னைப் பார்க்கும்போது

என் மௌனம் மட்டுமே எப்போதும் முந்திக்கொள்கிறது!


----  ---- -----

அழுகை

பிறக்கும்போதும் கலவரம்

இறக்கும்போதும் கலவரம்

இதுவே வாழ்வின் நிலவரம்!


----- --- -----

பிாிவின் வலி

மரணத்தினால் ஏற்படும் வலியைவிட
.
பிாிவினால் ஏற்படும் வலி கொடுமையானது

மரணம் ஒரு நிமிட வலியைத் தரும்

பிாிவு மரணத்தையே வலியாகத் தரும்!

----- ---- -------

படைப்பாக்கம் - இளம் கவிஞர் மு.தமிழ்மணி

வேதியியல் முதலாம் ஆண்டு

கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி

திருச்செங்கோடு


13 comments:

 1. சிறந்த
  செறிவான கருத்தைச் சொல்லும்
  பாக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 3. இளம் கவிஞர் மு.தமிழ்மணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தக் கவிதைகள்! அத்தனை அருமை! நம்மூரில் நல்ல கற்பனை வளமும், எழுத்துத் திறமையும் உள்ள இளைஞர்கள், இளைஞிகள்(?) இருக்கின்றார்கள் என்பது தெள்ளத் தெளிவு!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 4. மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு!

  ReplyDelete
 5. நன்றாக உள்ளது.தமிழ்மணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 6. மாணவரை ஊக்குவிக்கும் தங்கள் ஆசிரிய மனப்பாங்கிற்குத் தலைவணங்குகிறேன்.
  தமிழ் வாழும்!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 7. நல்ல அறிமுகம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் !
  த ம 4

  ReplyDelete
 8. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

  ReplyDelete